Welcome to Uthayan.com
   
     
அனைத்துக் கட்சி மாநாட்டை இன்று கூட்டுகிறார் ஜனாதிபதி தமிழ்க் கூட்டமைப்புக்கு அழைப்பு இல்லை ஐ.தே.க., ஜே.வி.பி. இரண்டும் பங்கேற்கா
இனப்பிரச்சினைக்குத் தீர்வாகத் தென்னிலங்கை பிரேரிக்கும் திட்டம் குறித்து ஆராய்வதற்காக சர்வகட்சி மாநாடு ஒன்றை இன்று கூட்டுவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்திருக்கின்றார்.
மேலும் 
தொண்டு அமைப்புகள் வன்னி செல்ல இந்தியா உரிய அழுத்தம் தரவேண்டும் பா.ம.க. நிறுவுனர் ராமதாஸ் வலியுறுத்து
"சர்வதேச தொண்டு நிறுவனங்கள் வன்னிக்குள் சென்று அங்குள்ள மக்களுக்கு உதவி வழங்குவதற்கு உடனடியாக அனுமதி வழங்கப்படவேண்டும். இதனை இலங்கை அரசிடம் இந்தியா அழுத்தமாக்க கூறவேண்டும்.'
மேலும் 
மத்திய அரசை கண்டித்து இன்று சென்னையில் மறியல் போராட்டத் தில் ஈடுபட முயன்ற ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கைது [ 2 ம் இணைப்பு]
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக மத்திய அரசைக் கண்டித்து நேற்றுச் சென்னையில் மறியல் போராட்டத் தில் ஈடுபட முயன்ற ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டார்.
மேலும் 
ஏனைய செய்திகள்
இலங்கை உட்பட 28 நாடுகள் மோசமான நிதி நெருக்கடியில்! உலக வங்கி எச்சரிக்கை
இலங்கை உட்பட 28 உலக நாடுகள் மிக மோசமான நிதி நெருக்கடியை எதிர் கொண்டுள்ளன என்று உலக வங்கி எச்சரித்துள்ளது. உலக வங்கியினதும் சர்வதேச நாணய நிதியத்தினதும் கூட்டத்தொடருக்கு முன்னதாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பரந்தன் பகுதியில் விமானத்தாக்குதல்: தாயும் மகளும் பலி; ஏழுபேர் காயம்!
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிளிநொச்சி நகருக்கு வடக்கே சுமார் 2 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள பரந்தன் குமரபுரம் பகுதி மீது நேற்றுக்காலை 6.25 மணியளவில் அரச விமானங்கள் தாக்குதல்களை நடத்தின.
மேலும் 
அச்சுறுத்தல் உள்ள அமைச்சர்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்குமாறு ஜனாதிபதி பணிப்பு
மூத்த அமைச்சர்கள் மற்றும் அச்சுறுத்தல் உள்ள அமைச்சர்கள் ஆகியோரின் பாதுகாப்பை அதிகரிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ படை உயரதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் 
ஜானக பெரேராவின் கொலைக் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் ஆற்றல் பொலிஸாருக்கு உண்டு வெளிநாட்டு உதவி தேவையில்லை என்கிறார் பிரதமர்
மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா உட்பட 28 பேரைப் பலிகொண்ட அநுராதபுரம் தற்கொலைத் தாக்குதல் தொடர்பாக நேர்மையானதும் பக்கச் சார்பற்றதுமான விசாரணைகளை நடத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளார் இவ்வாறு பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் 
அனைத்துக்கட்சிக்குழுக் கூட்டத்தை ம.தி.மு.க., அ.தி.மு.க. புறக்கணிப்பு ஈழத் தமிழர் பிரச்சினையில் கருணாநிதியின் கண்துடைப்பு நாடகமே இது என்கிறார் ஜெயலலிதா
ஈழத் தமிழர்கள் மீது உண்மையிலேயே கருணாநிதிக்கு அக்கறை இருக்குமானால், அவர்கள் மீது அரக்கத்தனமாக காட்டுமிராண்டித்தனமாக விலங்குகளை விடக் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தி வரும் இலங்கை இராணுவத்திற்கு ஆயுதங்கள் வழங்கிப் பயிற்சியளிக்கும் இந்திய அரசுக்கு தி.மு.க. அளித்துவரும் ஆதரவை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும்.
மேலும் 
மோட்டார் சைக்கிளில் வந்த பெண்ணே பொரலஸ்கமுவ சம்பவத்தின் சூத்திரதாரி! அ.அட்டை, ‘சிம் காட்’ மீட்பு; சந்தேகத்தில் எண்மர் கைது
பொரலஸ்கமுவவிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த பெண் ஒருவரே அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் வாகனத் தொடரணி மீது தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்டார் எனப் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மேலும் 
2009இல் பாதுகாப்புச் செலவு 17 ஆயிரத்து 706 கோடி ரூபா! நிதி ஒதுக்கீடுகள் சட்டமூலம் நேற்று சமர்ப்பிப்பு
அடுத்த ஆண்டு பாதுகாப்புத் துறைக்கு அரசு 17 ஆயிரத்து 706 கோடியே 39 லட்சம் ரூபாவை ஒதுக்கீடு செய்திருக்கின்றது. இது, இவ்வாண்டுக்குரிய வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சக்கு என ஒதுக்கிய 16 ஆயிரத்து 644 கோடியே 70 லட்சம் ரூபாவையும் விட ஆயிரத்து 62 கோடி ரூபா அதிகமாகும்.
மேலும் 
மேலும் சில செய்திகள்
ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான தார்மீகப் போராட்டத்தை அங்கீகரிக்கிறோம்! அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா தெரிவிப்பு
கிராண்ட்பாஸ், கொட்டாஞ்சேனை பகுதிகளில் இரவிரவாகத் தேடுதல்; 30 தமிழர்கள் கைது பிரதியமைச்சர் இராதாகிருஷ்ணன் கண்டனம்
படையினரின் எண்ணிக்கையை இரண்டு லட்சமாக அதிகரிப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ படை உயரதிகாரிகளுக்கு உத்தரவு
ஈழத்தமிழர் பிரச்சினை குறித்து விவாதிக்க 14 ஆம் திகதி அனைத்துக் கட்சிக் கூட்டம் முதல்வர் கருணாநிதி அறிவிப்பு
கொழும்பில் நேற்று நண்பகல் அமைச்சரின் வாகன அணியை குறிவைத்து தற்கொலைத் தாக்குதல்! மைத்திரிபால மயிரிழையில் உயிர் தப்பினார்
மணலாறு, ஆண்டான்குளம் முன்னரங்க நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அரச படைகளுக்குமிடையில் இன்று காலை இடம்பெற்ற கடும் சமர்
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதிமீது விமானத்தாக்குதல்
வன்னி மக்கள் எந்தக் காரணம் கொண்டும் வவுனியா படை வலயத்திற்கு வரமாட்டார்கள்! சபையில் கஜேந்திரன் எம்.பி. தெரிவிப்பு
ஈழத் தமிழன் சிந்தும் ஒவ்வொரு துளி ரத்தத்துக்கும் இந்திய அரசே பொறுப்பு ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ குற்றச்சாட்டு
வன்னியில் போரை நிறுத்தி சமாதானப் பேச்சை ஆரம்பிக்க அரசுக்கு அழுத்தம் கொடுங்கள்! யாழ்.வந்த பிரிட்டிஷ், நோர்வே தூதுவர்களிடம் வலியுறுத்து
Custom Search
 
இன்றைய படம்
விமானத்தாக்குதலில் பரந்தன் குமரபுரத்தைச் சேர்ந்தவரும் பரந்தன் இந்து வித்தியாலய பாடசாலையின் ஆசிரியருமான அருமைநாதன் சந்திராதேவி (வயது 50) சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளார்.
கேலிச் சித்திரம்
முன்னைய சித்திரங்கள்
எமது புதிய இணையத்தள வடிவமைப்பும் அதன் சேவைகளும்
மிக நன்று
நன்று
பரவாயில்லை
மோசம்
முடிவுகளைப் பார்க்கவும்
ஈழத் தமிழர்களின் போராட்டத்திற்கு உந்து சக்தியாக விளங்கிய திலீபன் உயிர் போக இருந்தும் அடக்குமுறைக்கு பணியாத வீரன்
 
தியாகி திலீபனின் இருபதாவது ஆண்டு நினைவு தினம் இன்று வந்துள்ள
வேளையில், மாவீரனின் தியாகம் நமக்குச் சொல்லிச் சென்ற, இன்னமும் சொல்லி வருகின்ற செய்தியின் உண்மையை நாம் மீண்டும் ஒருமுறை எம் நெஞ்சங்களில் உள்வாங்கிச் சிந்திப்பது அவசியமானதாகும்..
மேலும்
 
பயத்தால் நடுங்கும் பிள்ளைகளுக்குத் தாமும் நடுங்கியபடி ஆறுதல் கூறும் தாய்மார்களை வன்னியில் கண்டேன் தொண்டு நிறுவன பணியாளர் ஒருவர் கண்ணீருடன் பி.பி.ஸிக்கு அளித்துள்ள பேட்டி இது
 
சிறுவர்கள் பயத்தினால் நடுங்கிக் கொண்டிருந்தார்கள். அதேபோல்
பயத்தினால் நடுங்கியபடியே தாய்மார்கள் தம் குழந்தைகளை ஆறுதற்படுத்திக் கொண்டிருந்தார்கள். இதை என் இருகண்களினாலும் கண்டேன். இவ்வாறு மனமுருகி தெரிவித்திருக்கிறார் வன்னியிலிருந்து வெளியேறியுள்ள தொண்டு நிறுவன பணியாளர் ஒருவர். அங்குள்ள நிலைமை குறித்து பி.பி.ஸி. தென் ஆஸியசேவை அவரது பேட்டியை வெளியிட்டுள்ளது..
மேலும்
 
வன்னியில் அரச படைகள் பெறும் வெற்றி போரினை முடிவுக்குக் கொண்டுவரமாட்டாது ரொய்ட்டர் நிருபர் விமர்சனம்
 
புலிகள் பிரதேசத்தின் மத்தியப் பகுதிக்குள் இலங்கை இராணுவத்
தினர் நுழைந்திருப்பதானது மிக மோசமான இரத்தப் பிரவாகத்தைத் தோற்றுவித்துள்ளது. 25 வருடகால மோதல்களில் புதிய கட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளது. .
மேலும்
 
தமது உறுதிமிக்க போராளிகளை புலிகள் களத்தில் இறக்கியுள்ளனர்
 
சண்டேரைம்ஸ் பத்திரிகையில் களநிலை ஆய்வாளர் இக்பால் அத்தாஸ்
07.09.2008 அன்று எழுதியுள்ள கட்டுரையின் சில பகுதிகள் இங்கு தரப்படுகின்றன. கடந்தவாரம் திங்கள்செவ்வாய்க்கிழ மைகளில் தமிழீழ விடுதலைப்புலிகளும் அரச படையினரும் சமீபகாலத்தில் இல்லாத வகையில் கடும் மோதல்களில் ஈடுபட்டி ருந்தனர். 4 ஆவது ஈழப்போரின் மிக முக்கியமான கட்டங்கள் கடந்த வாரம் நிறைவேறியுள்ளன..
மேலும்
 
முதுகெலும்பு இல்லாத பொலிஸ்துறை இருந்தென்ன... விட்டென்ன..?
 
இலங்கையின் பொலிஸ் துறையில் நிலவும் சீர்கெட்ட நிலை நடுநிலையற்ற
தன்மை அரசியல் மயமாகிச் செயற்படும் நிலைப்பாடு என்பவை பற்றியும் மற்றும் அந்த நிலையை மாற்றியமைப்பதற்கான பரிகாரம் குறித்தும் இந்நாட்டின் துறை சேர்ந்த புத்திஜீவிகள் சிலர் வழங்கியுள்ள கருத்துக்களின் தொகுப்பு இங்கு விரிகிறது..
மேலும்
 
 
 
Tamil News Web
Advertisements

tamil news